உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்
மண்ணின் ஈர்ப்பினை வென்றிட வேண்டும்
துாய்மையுடன் நான் வாழ்ந்திட வேண்டும்
பரலோகில் சேர்ந்திடும் காலம் வரை
1.
வானத்து மன்னாவைப் பொழிந்திடும் நாளும்
கானக தாகத்தைத் தகர்கவே வாரும்
கோதுமை மணியாக மண்ணில் விழுந்து
பான பலியாக ஊற்றிடுவேனே! – உன்னதர்
2.
அழைத்தவர் நீரே என் தகுதியும் நீரே
உமக்குள் நான் வல்ல போராயுதமே
புகுந்து செல்வேன் உம்பெலத்தோடே
திரும்பிடுவேன் உந்தன் ஜெயதொனியோடே உன்னதர்
unnadhar aaviyin belan vendum
mannin iirbbinai vendrita vendum
thuymaiyutan nan vaznththita vendum
paralokil sernththidum kalam varai
1.
vanaththu mannavaib bozhinththidum nalum
kanaka thakaththaith dharkkave varum
kothumai maniyaka mannil vizhunththu
bana paliyaka uurriduvene! – unnadhar
2.
azaithdhavar neere en dhakuthiyum neere
umakkul nan valla borayudhame
bukunththu selven umbelaththode
thirumbiduven unthdhan jayathoniyode unnadhar